தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நேற்று பலத்த மழை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... (13.12.2024)
x
Daily Thanthi 2024-12-13 05:38:05.0
t-max-icont-min-icon

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்ததையடுத்து, மழை பாதிப்பு, நிவாரணப் பணிகளை சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.


Next Story