சென்னையில் பெய்த மழை காரணமாக 8 சுரங்கப்பாதைகளில்... ... லைவ் அப்டேட்ஸ்: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் "ரெட் அலர்ட்": கனமழை நீடிப்பு
Daily Thanthi 2024-10-15 09:17:35.0

சென்னையில் பெய்த மழை காரணமாக 8 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி

பெரம்பூர் ரெயில்வே சுரங்கப்பாதை

கணேசபுரம் சுரங்கப்பாதை

சுந்தரம் பாயின்ட் சுரங்கப்பாதை

மேட்லி சுரங்கப்பாதை

கெங்கு ரெட்டி ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை

வில்லிவாக்கம்

சூரப்பட்டு அண்டர் பாஸ் ஆகியவை தற்போது மூடப்பட்டுள்ளன.


Next Story