“மதுரை புறநகர் பகுதியில் ₹2,000 கோடியிலும்,... ... இன்றைய செய்திகள் சில வரிகளில்..
x
Daily Thanthi 2024-12-09 05:06:44.0
t-max-icont-min-icon

 “மதுரை புறநகர் பகுதியில் ₹2,000 கோடியிலும், மதுரை மாநகர் பகுதியில் ₹1,500 கோடியிலும் பாதாள சாக்கடை மற்றும் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு மழைநீர் வடிகால்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கி கழிவுநீர் கால்வாய்கள் அமைக்க முக்கியத்துவம் அளிக்கப்படும்”-

மதுரையில் பாதாள சாக்கடை அமைப்பது குறித்து மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்


Next Story