பிரதமர் மோடியின் பேச்சை உன்னிப்பாக கவனிக்கும் ராகுல்காந்தி...!


பிரதமர் மோடியின் பேச்சை உன்னிப்பாக  கவனிக்கும் ராகுல்காந்தி...!
x
Daily Thanthi 2023-08-10 12:35:11.0
t-max-icont-min-icon

பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றி வரும் நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மக்களவைக்கு வருகை தந்துள்ளார். பிரதமர் மோடி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது உரையாற்றி வரும் நிலையில், அதனை உன்னிப்பாக கவனித்துக்கொண்டு அவையில் அமர்ந்துள்ளார் ராகுல் காந்தி.


Next Story