பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் காங்கிரஸ்... ... மோடி பதவியேற்பு விழா :அமித்ஷா, ஜேபி நட்டா உள்ளிட்டோர் மந்திரிகளாக பதவியேற்பு
Daily Thanthi 2024-06-09 13:33:51.0

பிரதமராக மோடி பதவியேற்கும் விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்க உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், அரசியல் அமைப்பு கடமை என்பதால் இந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்கிறேன். ராஜ்யசபா எதிர்க்கட்சித்தலைவராக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது எனது கடமையாகும்” என்றார். 


Next Story