நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7... ... நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்குப்பதிவு
x
Daily Thanthi 2024-04-19 08:21:03.0
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தமிழ்நாட்டில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 40.05 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 44.08 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 32 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. 


Next Story