மூத்த நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் மறைவு... ... கண்ணீர் கடலில் தமிழகம்... பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்படும் விஜயகாந்த் உடல்...லைவ் அப்டேட்ஸ்
x
Daily Thanthi 2023-12-28 11:17:02.0
t-max-icont-min-icon

மூத்த நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் மறைவு செய்தியறிந்து வருத்தமடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல் என ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.


Next Story