குத்துச்சண்டை:  குத்துச்சண்டை பெண்கள் 45-50 கிலோ... ... லைவ் அப்டேட்ஸ்; குதிரையேற்றத்தில் இந்தியாவிற்கு வெண்கல பதக்கம்..!
Daily Thanthi 2023-09-27 12:15:38.0
t-max-icont-min-icon

குத்துச்சண்டை:

குத்துச்சண்டை பெண்கள் 45-50 கிலோ எடை பிரிவில் பிரிலிம்ஸ் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் இந்தியா - தென்கொரியா அணிகள் மோதின. இப்போட்டியில் தென்கொரிய வீராங்கனையை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை ஜரீன் நிகாத் வெற்றிபெற்றார்.  


Next Story