முடிசூட்டுவிழாவில் பிரதமர் ரிஷி சுனக் பைபிள் பகுதியை வாசித்தார்


முடிசூட்டுவிழாவில் பிரதமர் ரிஷி சுனக்  பைபிள் பகுதியை வாசித்தார்
x
Daily Thanthi 2023-05-06 10:34:03.0

மன்னருடைய முடிசூட்டுவிழா என்பது ஒரு கிறிஸ்தவ முறையிலான நிகழ்ச்சி என்றாலும், மற்ற மத நம்பிக்கைகளையுடைய அமைப்புகளின் தலைவர்களும் மன்னரை வாழ்த்துவதற்காக நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளனர்.

இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக், மத நம்பிக்கைபடி இந்துவாக இருந்தாலும், இங்கிலாந்து அரசின் தலைவர் என்ற முறையில் மன்னருடைய முடிசூட்டுவிழாவில் பைபிளிலிருந்து ஒரு பகுதியை வாசித்தார்.


Next Story