வாக்களித்த நடிகை கங்கனா ரனாவத்  நடிகையும்,... ... நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல்:  வாக்குப்பதிவு நிறைவு
x
Daily Thanthi 2024-06-01 06:48:57.0

வாக்களித்த நடிகை கங்கனா ரனாவத்

நடிகையும், இமாச்சலபிரதேசம் மண்டி தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான கங்கனா ரனாவத் வாக்களித்தார். மண்டி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் கங்கனா ரனாவத் வாக்களித்தார்.  


Next Story