நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தலில் காலை 9 மணி... ... நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல்:  வாக்குப்பதிவு நிறைவு
Daily Thanthi 2024-06-01 04:29:01.0

நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 11.31 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

மாநில வாரியாக வாக்குப்பதிவு விவரம்:-

பீகார் - 10.58%

இமாச்சலபிரதேசம் - 14.35%

ஜார்க்கண்ட் - 12.15%

ஒடிசா - 7.69%

பஞ்சாப் - 9.64

உத்தரபிரதேசம் - 12.94%

மேற்குவங்காளம் - 12.63%

சண்டிகர் - 11.64%


Next Story