இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல்: 7 பேர் பலி ... ... இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் - பெரும் பதற்றம்
Daily Thanthi 2024-10-01 18:33:37.0

இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல்: 7 பேர் பலி

இஸ்ரேலின் ஜபா நகரில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு , கத்திக்குத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர்.

தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகளும் இஸ்ரேல் பாதுகாப்புப்படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.


Next Story