ஜி-20 சிறப்பு செயலாளர் முக்தேஷ் பர்தேஷி இன்று... ... டெல்லி ஜி20 உச்சி மாநாடு: லைவ் அப்டேட்ஸ்
x
Daily Thanthi 2023-09-09 11:12:22.0
t-max-icont-min-icon

ஜி-20 சிறப்பு செயலாளர் முக்தேஷ் பர்தேஷி இன்று கூறும்போது, இந்தியாவின் வளம் நிறைந்த கலாசார பாரம்பரியம் பற்றி சுட்டி காட்டி பேசினார். ஜி-20 பயணத்தில் ஓர் அத்தியாவசிய பொருளாக, கலைபொருட்கள் அங்கம் வகிக்கின்றன.

நாட்டில், ஒரே மாவட்டம், ஒரே தயாரிப்பு என்பதனை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். ஜி-20 கூட்டங்கள் வழியே அவர்கள் இந்த ஊக்குவிப்பை பெற்றனர் என அவர் கூறியுள்ளார்.

நாடும், அதன் மக்களும் சுயசார்புடன் திகழ வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்தும் நோக்கம் கொண்டது இந்த திட்டம். இதனால் நாட்டின் அனைத்து மாவட்டங்களும் சமஅளவிலான வளர்ச்சியை பெறும்.


Next Story