சவுதி அரேபியா பிரதமர் முகமது பின் சல்மான் டெல்லி... ... டெல்லி ஜி20 உச்சி மாநாடு: லைவ் அப்டேட்ஸ்
x
Daily Thanthi 2023-09-09 04:09:16.0

சவுதி அரேபியா பிரதமர் முகமது பின் சல்மான் டெல்லி வருகை...!

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க சவுதி அரேபியா பட்டத்து இளவரசரும், அந்நாடு பிரதமருமான முகமது பின் சல்மான் இன்று டெல்லி வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் முகமது பின் சல்மானுக்கு இந்திய அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.




Next Story