7 கி.மீ. வேகத்தில் நகரும் தாழ்வு மண்டலம்
Daily Thanthi 2024-11-29 04:37:21.0
Text Sizeவங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. நாகையில் இருந்து 310 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 360 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 400 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire