பெஞ்சல் புயல் கரையை கடக்க தாமதமாகும்?
Daily Thanthi 2024-11-30 01:46:41.0
Text Sizeபெஞ்சல் புயல் கரையை கடக்க தாமதமாகும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறியுள்ளார். வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள பெஞ்சல் புயல் கடந்த சில மணி நேரங்களாக 7 கி.மீ வேகத்தில் நகர்கிறது என்று தெரிவித்துள்ளார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire