அரியானா சட்டசபை தேர்தலில், உச்சன கலான் தொகுதியில்... ... தேர்தல் முடிவுகள்.. அரியானாவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி, ஜம்மு காஷ்மீரை காங். கூட்டணி கைப்பற்றியது
Daily Thanthi 2024-10-08 06:26:32.0

அரியானா சட்டசபை தேர்தலில், உச்சன கலான் தொகுதியில் போட்டியிட்டுள்ள, ஜனநாயக் கட்சியின் தலைவரான முன்னாள் துணை முதல்-மந்திரி துஷ்யந்த் சவுதாலாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

அவர் வாக்கு எண்ணிக்கையில் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார்.


Next Story