அதிகாலை முதல் லேசான மழை  சென்னையின் பல்வேறு... ... சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் வாபஸ் -  வானிலை மையம்
x
Daily Thanthi 2024-10-16 01:18:51.0

அதிகாலை முதல் லேசான மழை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. கிண்டி, எழும்பூர், புரசைவாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் லேசான மழை பெய்து வருகிறது


Next Story