கார் ரேஸ் பயிற்சியின்போது அஜித் ஓட்டிய கார்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-01-2025
x
Daily Thanthi 2025-01-07 12:03:10.0
t-max-icont-min-icon

கார் ரேஸ் பயிற்சியின்போது அஜித் ஓட்டிய கார் விபத்தில் சிக்கியது

துபாயில் கார் ரேஸ் பயிற்சியின்போது நடிகர் அஜித் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானது. வேகமாக வந்த கார், டிராக்கின் ஓரத்தில் உள்ள தடுப்பில் மோதி சேதமடைந்தது. இந்த விபத்தில் நடிகர் அஜித் அதிஷ்டவசமாக காயமின்றி தப்பினார். 


Next Story