2024-25  நிதியாண்டில் 3,000 புதிய பேருந்துகள்... ... அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு
x
Daily Thanthi 19 Feb 2024 6:30 AM
t-max-icont-min-icon

2024-25 நிதியாண்டில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். நகரங்களை ஒட்டிய ஊரகப் பகுதிகளில் மினி பஸ் சேவை திட்டம் விரிவு படுத்தப்படும்.

ஜப்பான் வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் 500 மின் பேருந்துகளை கொள்முதல் செய்து இந்த நிதியாண்டில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.


Next Story