அரியானா முன்னாள் முதல்-மந்திரியும் காங்கிரஸ்... ... தேர்தல் முடிவுகள்.. அரியானாவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி, ஜம்மு காஷ்மீரை காங். கூட்டணி கைப்பற்றியது
Daily Thanthi 2024-10-08 05:11:00.0

அரியானா முன்னாள் முதல்-மந்திரியும் காங்கிரஸ் வேட்பாளுருமான பூபிந்தர் சிங் ஹுடா கரி சம்ப்லா கிலோய் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். அதேபோல காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத்தை பின்னுக்கு தள்ளி பாஜக வேட்பாளர் யோகேஷ் குமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 


Next Story