8.30 மணி நிலவரம்சிக்கிமில் ஆட்சியை தக்கவைக்கும்... ... அருணாசலபிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்த பா.ஜ.க. - சிக்கிமில் கிராந்திகாரி மோர்ச்சா அபார வெற்றி
Daily Thanthi 2024-06-02 03:01:54.0

8.30 மணி நிலவரம்

சிக்கிமில் ஆட்சியை தக்கவைக்கும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா

சிக்கிம்: மொத்த தொகுதிகள் 32 - பெரும்பான்மை 17

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா - 31 (முன்னிலை)

சிக்கிம் ஜனநாயக முன்னணி - 1

பா.ஜ.க. - 0

காங்கிரஸ் - 0

மற்றவை - 0

பெரும்பான்மைக்கு 17 தொகுதிகள் தேவை என்ற நிலையில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி 31 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ஆட்சியை தக்கவைக்கிறது.

அருணாசலபிரதேசத்தில் ஆட்சியை தக்கவைக்கும் பா.ஜ.க.

அருணாசலபிரதேசம்: மொத்த தொகுதிகள் 60 - பெரும்பான்மை 31 

பா.ஜ.க - 35 (முன்னிலை)

தேசிய மக்கள் கட்சி - 6

காங்கிரஸ் - 1

மற்றவை - 7

பெரும்பான்மைக்கு 31 தொகுதிகள் தேவை என்ற நிலையில் ஆளும் பா.ஜ.க. 35 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் அருணாசலபிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைப்பது உறுதியாகியுள்ளது. 


Next Story