பெண்களுக்கான 800 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்திய... ... ஆசிய விளையாட்டு -  பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்
x
Daily Thanthi 2023-10-04 11:45:10.0

பெண்களுக்கான 800 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹர்மிலன் பெயின்ஸ் வெள்ளிப்பதக்கம் வென்றார். முன்னதாக 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் இவர் வெள்ளிப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. ஹர்மிலன் பெயின்ஸ்சின் தாயார் 2002 ஆசிய விளையாட்டு போட்டியில் 800 மீட்டர்  ஓட்டப்பந்தயத்தில்  வெள்ளி வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story