ஆண்கள் கிரேக்க-ரோமன் மல்யுத்த போட்டி:  ஆண்கள்... ... ஆசிய விளையாட்டு -  பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்
x
Daily Thanthi 2023-10-04 11:31:42.0

ஆண்கள் கிரேக்க-ரோமன் மல்யுத்த போட்டி:

ஆண்கள் கிரேக்க-ரோமன் மல்யுத்தம் 87 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் சுனில் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார். அவர் கிர்கிஸ்தானின் அட்டபெக் அசிஸ்பெகோவை 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தார். ஆசிய விளையாட்டு மல்யுத்தத்தில் கிரேக்க-ரோமன் பிரிவில் 2010க்கு பின் இந்தியா பதக்கம் வென்றுள்ளது.


Next Story