கபடி:  ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான... ... ஆசிய விளையாட்டு -  பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்
Daily Thanthi 2023-10-04 09:27:46.0

கபடி:

ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான கபடி குரூப் ஏ பிரிவில் தாய்லாந்தை 54-22 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா வீழ்த்தியது. அரையிறுதியில் நேபாளத்தை எதிர்கொள்கிறது.


Next Story