பெண்கள் மல்யுத்தம்: 53 கிலோ... ... ஆசிய விளையாட்டு - ஹாட்ரிக் தங்கம் வென்ற இந்தியா..பதக்க பட்டியலில் 4-வது இடம்
x
Daily Thanthi 2023-10-05 11:16:23.0

பெண்கள் மல்யுத்தம்: 53 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் ஆண்டிம் பங்கல் ..!!

ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான மல்யுத்தப்போட்டியின் 53 கிலோ எடை பிரிவில் மங்கோலியாவின் பேட்-ஒசிரின் போலோர்டுயாவை 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் ஆன்டிம் பங்கால் வெண்கலம் வென்று அசத்தினார். 




Next Story