மராட்டியம், ஜார்கண்டில் வாக்குப்பதிவு நிறைவு
Daily Thanthi 2024-11-20 12:49:19.0
Text Sizeமராட்டியம், ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மராட்டியத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஜார்கண்ட் மாநிலத்தில் இரண்டாம் கட்டமாக இன்று 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire