ஸ்குவாஷ்:  ஆண்களுக்கான ஸ்குவாஷ் போட்டியில்... ... ஆசிய விளையாட்டு -  பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்
Daily Thanthi 2023-10-04 10:55:26.0

ஸ்குவாஷ்:

ஆண்களுக்கான ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் சவுரவ் கோசல் இறுதி போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதியில் இவர் ஹென்ரி லெயுங்-ஐ 3-0 என்ற அடிப்படையில் வீழ்த்தினார்.


Next Story