ஆக்கி:  ஆண்களுக்கான ஆக்கி அரையிறுதி போட்டியில்... ... ஆசிய விளையாட்டு -  பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்
Daily Thanthi 2023-10-04 09:48:13.0

ஆக்கி:

ஆண்களுக்கான ஆக்கி அரையிறுதி போட்டியில் இந்தியா - தென்கொரியா மோதின. இதில் போட்டி தொடங்கியது முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.


Next Story