ரோலர் ஸ்கேட்டிங்:  ரோலர் ஸ்கேட்டிங் கலப்பு இன்லைன்... ... ஆசிய விளையாட்டு -  பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்
Daily Thanthi 2023-10-04 07:49:11.0

ரோலர் ஸ்கேட்டிங்:

ரோலர் ஸ்கேட்டிங் கலப்பு இன்லைன் பிரிஸ்டைல் ஸ்கேடிங் சலமொன் பெர் இறுதிப்போட்டியில் இந்தியா கடைசி இடம் (7) பிடித்தது. இப்போட்டியில் சீனா தங்கப்பதக்கத்தையும், ஜப்பான் வெள்ளிப்பதக்கத்தையும், தாய்லாந்து வெண்கலப்பதக்கத்தையும் வென்றன.


Next Story