ஹாக்கி ஆண்கள் முதல் நிலை  குரூப் ஏ  லீக்... ... லைவ்: ஆசிய விளையாட்டு - தடகள போட்டியில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து பதக்கங்கள்
Daily Thanthi 2023-10-02 09:22:49.0

ஹாக்கி ஆண்கள் முதல் நிலை குரூப் ஏ லீக் ஆட்டத்தில் இந்தியாவும் வங்காளதேசமும் மோதின. இப்போட்டியில் துவக்கத்தில் இருந்தே இந்திய அணி அபாரமாக விளையாடியது. கோல் மழை பொழிந்த இந்திய அணி , வங்காளதேசத்தை ஒரு கோல் கூட அடிக்க விடவில்லை. இதனால், இந்திய அணி 12-0 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை பந்தாடி வெற்றியை ருசித்தது.


Next Story