பேட்மிண்டன்:  பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் ரவுண்ட்... ... லைவ்: ஆசிய விளையாட்டு - தடகள போட்டியில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து பதக்கங்கள்
Daily Thanthi 2023-10-02 08:06:55.0

பேட்மிண்டன்:

பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் ரவுண்ட் ஆப் 64 சுற்று 29ம் போட்டியில் இந்தியா - வியட்நாம் மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 2-0 என்ற புள்ளி கணக்கில் வியட்நாம் வீரரை வீழ்த்தி இந்திய வீரர் ஸ்ரீகாந்த் அபார வெற்றிபெற்றார்.

பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் ரவுண்ட் ஆப் 32 சுற்று 3ம் போட்டியில் இந்தியா - சீனா மோதின. இப்போட்டியில் 2-0 என்ற செட் கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்றது. இந்திய அணியில் சாய் பிரதாக் கிருஷ்ண பிரசாந்த், தனிஷா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் ரவுண்ட் ஆப் 32 சுற்று போட்டி 10ல் இந்தியா - மலேசியா மோதின. இப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி மலேசியா வெற்றிபெற்றது.

பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் ரவுண்ட் ஆப் 64 சுற்று போட்டி 29ல் இந்தியா - வியட்நாம் மோதின. இப்போட்டியில் வியட்நாம் வீரரை 2-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்திய வீரர் ஸ்ரீகாந்த் நம்மாள்வார் வெற்றிபெற்றார்.


Next Story