டேபிள் டென்னிஸ்:  டேபிள் டென்னிஸ் பெண்கள்... ... லைவ்: ஆசிய விளையாட்டு - தடகள போட்டியில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து பதக்கங்கள்
Daily Thanthi 2023-10-02 06:31:34.0

டேபிள் டென்னிஸ்:

டேபிள் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியா - தென்கொரியா மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 4-3 என்ற செட் கணக்கில் இந்திய இணை சுதிர்தா முகர்ஜி, அய்ஹிகா முகர்ஜிவை வீழ்த்தி தென்கொரிய இணை அபார வெற்றிபெற்றனது.

அரையிறுதி சுற்றில் தோல்வியடைந்த இந்திய இணை சுதிர்தா முகர்ஜி, அய்ஹிகா முகர்ஜி இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. அதேவேளை அரையிறுதியில் தோல்வியடைந்தபோதும் இந்திய அணிக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.


Next Story