தடகளம்:  தடகளம் ஆண்கள் 400 மீட்டர் தடை ஓட்டம்... ... லைவ்: ஆசிய விளையாட்டு - தடகள போட்டியில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து பதக்கங்கள்
Daily Thanthi 2023-10-02 02:46:27.0

தடகளம்:

தடகளம் ஆண்கள் 400 மீட்டர் தடை ஓட்டம் ரவுண்ட் 1 - ஹீட் 1 தகுதி சுற்று போட்டியில் இந்திய வீரர் சந்தோஷ்குமார் தமிழரசன் 2ம் இடம் பிடித்தார். இதே போட்டியில் ரவுண்ட் 1 - ஹீட் 3 தகுதி சுற்று போட்டியில் மற்றொரு இந்திய வீரர் யாஷஷ் பலக்‌ஷா 2ம் இடம் பிடித்தார்.

இதன் மூலம் தடகளம் ஆண்கள் 400 மீட்டர் தடை ஓட்டம் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர்கள் தமிழரசன், பலக்‌ஷா நேரடியாக தகுதி பெற்றனர்.


Next Story