ஆசிய விளையாட்டுப் போட்டி:  இந்தியாவுக்கு வெள்ளி... ... லைவ்: ஆசிய விளையாட்டு; இந்தியா பதக்க வேட்டை.. பட்டியலில் 4-வது இடம்
Daily Thanthi 2023-10-01 13:55:59.0
t-max-icont-min-icon

ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்

ஆசிய விளையாட்டு தொடரின் 100 மீட்டர் மகளிர் தடை தாண்டுதல் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. இந்தியாவின் ஜோதி யர்ராஜிக்கு முதலில் வெண்கலம் கிடைத்த நிலையில், சீன வீராங்கனை தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் வெள்ளி பதக்கம் பெறும் வாய்ப்பை ஜோதி யராஜி பெற்றார்.


Next Story