குத்துச்சண்டை:  குத்துச்சண்டை ஆண்கள் 51-57 கிலோ... ... லைவ்: ஆசிய விளையாட்டு -  10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றது இந்தியா
Daily Thanthi 2023-09-30 08:22:55.0
t-max-icont-min-icon

குத்துச்சண்டை:

குத்துச்சண்டை ஆண்கள் 51-57 கிலோ பிரிவின் பிரிலிமினெரிஸ் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் இந்தியா - குவைத் மோதின. இப்போட்டியில் குவைத் வீரரை வீழ்த்தி இந்திய வீரர் சச்சின் வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் சச்சின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.


Next Story