குத்துச்சண்டை:  குத்துச்சண்டை பெண்கள் 66-75 கிலோ... ... லைவ்: ஆசிய விளையாட்டு -  10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றது இந்தியா
Daily Thanthi 2023-09-30 07:06:03.0
t-max-icont-min-icon

குத்துச்சண்டை:

குத்துச்சண்டை பெண்கள் 66-75 கிலோ பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் லவ்லினா தென்கொரிய வீராங்கனையை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய லவ்லினா 5-0 என்ற புள்ளி கணக்கில் தென்கொரிய வீராங்கனையை வீழ்த்தி அபார வெற்றிபெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் குத்துச்சண்டை பெண்கள் 66-75 கிலோ பிரிவின் அரையிறுதி சுற்றுக்கு லவ்லினா முன்னேறியுள்ளார். அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் லவ்லினாவுக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது


Next Story