டென்னிஸ்:  டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவின்... ... ஆசிய விளையாட்டு - தடகள போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்
Daily Thanthi 2023-09-29 03:30:01.0
t-max-icont-min-icon

டென்னிஸ்:

டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ராம்குமார், சகெத் மைனெனி இணை சீன தைபே அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் இந்தியாவை வீழ்த்தி சீனா தங்கப்பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றது.


Next Story