174 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மலேசியா அணி... ... ஆசிய விளையாட்டு போட்டிகள்.. லைவ் அப்டேட்ஸ்
Daily Thanthi 2023-09-21 05:03:29.0

174 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மலேசியா அணி களமிறங்கியது. 2 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. எனினும், உயர் தரநிலை அடிப்படையில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.


Next Story