17 குழந்தைகளுக்கு பால புரஸ்கார் விருது  கலை,... ... 26-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
x
Daily Thanthi 2024-12-26 09:56:34.0
t-max-icont-min-icon

17 குழந்தைகளுக்கு பால புரஸ்கார் விருது

கலை, கலாச்சாரம், துணிச்சல், கண்டுபிடிப்பு, அறிவியல், தொழில்நுட்பம், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பான சாதனைகளை புரிந்த குழந்தைகளுக்கு மத்திய அரசு சார்பில் பிரதமரின் ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 17 குழந்தைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று விருதுகளை வழங்கி வாழ்த்தினார்.


Next Story