துருக்கியின் பாலிகேசிர் மாகாணத்தில் உள்ள... ... 24-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
Daily Thanthi 2024-12-24 08:59:53.0
t-max-icont-min-icon

துருக்கியின் பாலிகேசிர் மாகாணத்தில் உள்ள வெடிமருந்து ஆலையில் ஏற்பட்ட விபத்தில், 12 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர். இது நாசவேலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், அதற்கான சாத்தியம் இல்லை என மாகாண கவர்னர் கூறியிருக்கிறார்.


Next Story