வினோத் காம்ப்ளி மருத்துவமனையில் அனுமதி: மூளையில்... ... 23-12-2024: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
x
Daily Thanthi 2024-12-23 14:23:46.0
t-max-icont-min-icon

வினோத் காம்ப்ளி மருத்துவமனையில் அனுமதி: மூளையில் ரத்த உறைவு

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத்காம்ப்ளி (வயது 52), மராட்டிய மாநிலம் தானேயில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆரம்பகட்ட பரிசோதனையில், அவருக்கு கடுமையான உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீர் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அவரது மூளையில் ரத்தம் உறைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே, அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


Next Story