11 மணி நிலவரம்:-  மராட்டியத்தில் 11 மணி நிலவரப்படி... ... சட்டசபை தேர்தல்: 5 மணி நிலவரம்.. மராட்டியம்-58.22, ஜார்கண்ட்-67.59 சதவீத வாக்குப்பதிவு
x
Daily Thanthi 2024-11-20 06:31:12.0
t-max-icont-min-icon

11 மணி நிலவரம்:-

மராட்டியத்தில் 11 மணி நிலவரப்படி 18.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மும்பையில் இதுவரை 15.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மராட்டியத்தில் ஆரம்பத்தில் இருந்தே வாக்குப்பதிவு மந்தமாகவே உள்ளது.

அதைபோல ஜார்கண்ட் மாநிலத்​தில் சட்டசபை தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் அங்கு காலை 11 மணி நேர நிலவரப்படி 31.37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.


Next Story