தேவேந்திர பட்னாவிஸ் வாக்களிப்புமராட்டிய துணை... ... சட்டசபை தேர்தல்: 5 மணி நிலவரம்.. மராட்டியம்-58.22, ஜார்கண்ட்-67.59 சதவீத வாக்குப்பதிவு
x
Daily Thanthi 2024-11-20 05:28:24.0
t-max-icont-min-icon

தேவேந்திர பட்னாவிஸ் வாக்களிப்பு

மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், அவரது மனைவி அம்ருதா பட்னாவிஸ் மற்றும் தாயார் சரிதா பட்னாவிஸ் ஆகியோர் நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

பா.ஜனதாவை சேர்ந்த துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் தென்மேற்கு சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார்.


Next Story