சச்சின் டெண்டுல்கர் வாக்களித்தார்மராட்டியத்தில்... ... சட்டசபை தேர்தல்: 5 மணி நிலவரம்.. மராட்டியம்-58.22, ஜார்கண்ட்-67.59 சதவீத வாக்குப்பதிவு
x
Daily Thanthi 2024-11-20 03:12:51.0
t-max-icont-min-icon

சச்சின் டெண்டுல்கர் வாக்களித்தார்

மராட்டியத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி டெண்டுல்கர் மற்றும் மகள் சாரா டெண்டுல்கர் ஆகியோர் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.


Next Story