ஸ்குவாஷ்:  ஆண்களுக்கான ஸ்குவாஷ் அரையிறுதி... ... ஆசிய விளையாட்டு -  பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்
Daily Thanthi 2023-10-04 10:06:31.0

ஸ்குவாஷ்:

ஆண்களுக்கான ஸ்குவாஷ் அரையிறுதி போட்டியில், இந்திய வீரர் சவுரவ் கோசல், ஹாங்காங்கின் லுயெங் சி ஹின்ரியை எதிர்கொள்ள இருக்கிறார்.


Next Story