டைவிங்:  டைவிங் ஆண்கள் 10 மீட்டர் பிளாட்பாம்... ... ஆசிய விளையாட்டு -  பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடம்
Daily Thanthi 2023-10-04 07:13:08.0

டைவிங்:

டைவிங் ஆண்கள் 10 மீட்டர் பிளாட்பாம் பிரிலிமினெரி சுற்றில் இந்தியாவின் சித்தார்த் பஞ்ரங் 11ம் இடம் பிடித்தார். 13 வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில் 11ம் இடம் பிடித்த போதும் சித்தார்த் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.


Next Story