சாப்ட் டென்னிஸ்:  சாப்ட் டென்னிஸ் பெண்கள் குழு... ... ஆசிய விளையாட்டு: பெண்கள் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கம்
Daily Thanthi 2023-10-03 07:26:29.0
t-max-icont-min-icon

சாப்ட் டென்னிஸ்:

சாப்ட் டென்னிஸ் பெண்கள் குழு சுற்று ஏ போட்டி 4ல் இந்தியா - ஜப்பான் மோதின. இப்போட்டியில் 3-0 என்ற செட் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி ஜப்பான் அபார வெற்றிபெற்றது.

சாப்ட் டென்னிஸ் பெண்கள் குழு சுற்று ஏ போட்டி 6ல் இந்தியா - வியட்நாம் மோதின. இப்போட்டியில் 3-0 என்ற செட் கணக்கில் வியட்நாமை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. 


Next Story