ஸ்குவாஷ்:  ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு டி... ... லைவ்: ஆசிய விளையாட்டு - தடகள போட்டியில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து பதக்கங்கள்
Daily Thanthi 2023-10-02 08:36:16.0

ஸ்குவாஷ்:

ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு டி போட்டி 87ல் இந்தியா - தாய்லாந்து மோதின. இப்போட்டியில் 2-0 என்ற செட் கணக்கில் இந்தியா வெற்றிபெற்றது.

ஸ்குவாஷ் பெண்கள் ஒற்றையர் ரவுண்ட் ஆப் 16 போட்டி 92ல் இந்தியா - தாய்லாந்து மோதின. இப்போட்டியில் தாய்லாந்து வீராங்கனையை 3-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை தனிவ் வெற்றிபெற்றார்.

ஸ்குவாஷ் பெண்கள் ஒற்றையர் ரவுண்ட் ஆப் 16 போட்டி 95ல் இந்தியா - தென்கொரியா மோதின. இப்போட்டியில் 3-1 என்ற செட் கணக்கில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவை வீழ்த்தி தென்கொரிய வீராங்கனை வெற்றிபெற்றார்.


Next Story