செபக்டக்ரா:  செபக்டக்ரா ஆண்கள் குவாட்ரெண்ட்... ... லைவ்: ஆசிய விளையாட்டு - தடகள போட்டியில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து பதக்கங்கள்
Daily Thanthi 2023-10-02 08:25:49.0

செபக்டக்ரா:

செபக்டக்ரா ஆண்கள் குவாட்ரெண்ட் பிரிலிமினெரி சுற்று பி போட்டியில் இந்தியா - பிலிப்பைன்ஸ் மோதின. இப்போட்டியில் 2-0 என்ற புள்ளி கணக்கில் பிலிப்பைன்சை வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது. 


Next Story